Monday, July 26, 2021

சாதாரண தர பரீட்சை ஒத்திவைப்பு!


2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை ஒத்திவைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

 அதனடிப்படையில் 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3ஆம் திகதி வரையில் பரீட்சையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!