அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட தயாராகும் ஜனாதிபதி!

 


அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட தான் விருப்பத்துடன் இருப்பதாக ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.