புலமைப்பரிசில் மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு!



ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ஒக்டோபர் 3ஆம் திகதியும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒக்டோபர் 4ஆம் திகதியிலிருந்து 31ஆம் திகதி வரையும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

அதற்கு முன்னராக பாடசாலைகளின் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.