Monday, July 12, 2021

மேல் மாகாணத்தில் கொவிட்-19 தடுப்பூசிகளை பெறுவதற்கு முன்பதிவு செய்வதற்கான இணையதளம் அறிமுகம்.

மேல் மாகாணத்தில் வசிப்போர் கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்காக முன்பதிவுகளை மேற்கொள்வதற்கான இணையதளத்தை சுகாதார அமைச்சு அறிமுகம் செய்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் வசிப்போர் https://vaccine.covid19.gov.lk என்ற இணையதள முகவரியின் ஊடாக முன்பதிவு செய்யலாம் என அமைச்சு தெரிவித்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!