Monday, July 26, 2021

வயது குறைந்த சிறுவர்களை அடிமைப்படுத்தி பழிவாங்கும் வீடுகளை கண்டுபிடிப்பதற்கு சிறப்பு நடவடிக்கை!




வயது குறைந்த சிறுவர்களை அடிமைப்படுத்தி வேலை வாங்கும் வீடுகளை கண்டுபிடிப்பதற்கு சிறப்பு நடவடிக்கை ஒன்றை தொடங்கியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.குறைந்த வயதுடைய சிறுவர்கள் பணிபுரியும் வீடுகளின் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்துள்ளார்.

மசாஜ் நிலையங்களில் வயது குறைந்த சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இது போன்ற இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!