Friday, June 25, 2021

அமெரிக்காவில் 12 மாடி குடியிருப்பு சரிந்து வீழ்ந்தது.

 

ஜூன் 25, 2021,அமெரிக்காவில் 12 மாடி குடியிருப்பு சரிந்து வீழ்ந்தது
அமெரிக்காவில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென சரிந்து விழுந்தது.

இடிபாடுகளில் இருந்து 99க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!