Tuesday, June 15, 2021

பயணத்தடை நீக்கப்படுமா? நீடிக்கப்படுமா?

 தற்போது நடைமுறையில் உள்ள பயண கட்டுப்பாட்டை 21ஆம் திகதி  நீக்குவது தொடர்பாக எதிர்வரும் சனி (19)அல்லது ஞாயிற்றுக்கிழமை(20) தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில்  நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!