Wednesday, June 2, 2021

பயண கட்டுப்பாடு தொடர்ந்தும் இம்மாதம் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது!


தற்போது அமலில் உள்ள பயண கட்டுப்பாடு தொடர்ந்தும் இம்மாதம் 14ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் இராணுவ தளபதி தெரிவித்தார் .

மேலும் ஜூன் மாதம் 7ஆம் திகதி அதிகாலை 4 மணியளவில் தளர்க்கப்பட இருந்த பயண கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!