Tuesday, June 1, 2021

1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி!

 



ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்படும் சுபீட்சத்தின் தொலை நோக்கு என்ற வேலைத்திட்டத்தின் கீழ் 1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்படவிருக்கும் பாடசாலைகளின் அபிவிருத்தி திட்டங்கள் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் நேற்று ஆராயப்பட்டது.

கொழும்பு,கம்பஹா,களுத்துறை மாவட்டங்களின் உயர்மட்ட கல்வித்துறை அதிகாரிகளும் இந்த சந்திப்பில் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!