Saturday, May 29, 2021

திருமண கொண்டாட்டங்கள், நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை - திருமண பதிவுகளை மாத்திரம் 15 பேருடன் மேற்கொள்ளலாம்!

நாட்டில் உடற்பயிற்சி நிலையங்கள் (ஜிம்),ஸ்பாக்கள், திரையரங்குகள் என்பன மறு அறிவித்தல் வரும் வரை தொடர்ந்து மூடப்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன இன்று தெரிவித்தார்.திருமண பதிவுகளை அதிகபட்சமாக 15 பேருடன் மேற்கொள்ளலாம்.ஆனால் திருமண கொண்டாட்டங்கள் அல்லது நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை.

இத்தகைய பதிவுகளை மேற்கொள்கையில் உள்ளூர் பொலிஸாருக்கு மற்றும் பிரதேச பொதுச்சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கவேண்டும்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!