Tuesday, May 25, 2021

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 260 சிறைக்கைதிகளை விடுவிக்க தீர்மானம்!

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு 860 சிறை கைதிகளை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் விஷேட மன்னிப்பின் கீழ் இவர்கள் விடுவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் சிறிய தவறுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் என, சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!