Friday, May 7, 2021

ஃபைசர் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது!



இலங்கையில் ஃபைசர் covid-19 தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதனால் 5 மில்லியன் ஃபைசர் covid-19 தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்படுவதாக ஆரம்ப சுகாதார மற்றும் covid-19 கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர், மருத்துவ வல்லுநர் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!