Monday, May 24, 2021

'1965' விசேட தொடர்பு இலக்க சேவை மீண்டும் நடைமுறையில்!

அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் பொதுமக்களை அணுகுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட சேவைத் தொடர்பு இலக்க சேவையான 1965, இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி இதனை அறிவித்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!