Monday, May 10, 2021

அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைப்பு!

பரீட்சைகள் திணைக்களத்தினால் மே மாதத்தில் நடத்தப்படவிருந்த அனைத்து பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். மீள அறிவிக்கும் வரையில் இவ்வாறு பரிட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!