Monday, May 17, 2021

முல்லைத்தீவு மாவட்டத்தின் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன!

 


முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு,புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பொலிஸ் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இன்று இரவு 11 மணி முதல் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் முடக்கப்பட்டிருக்கும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!