Sunday, May 16, 2021

நோர்வுட் பிரதேச சபை தலைவருக்கு கொரோனா தொற்று!

 நோர்வுட் பிரதேச சபை தலைவர் ரவி குழந்தைவேழுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரது வீட்டிலேயே தனிமை படுத்தப்பட்டுள்தாகவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் தனிமைபடுத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த 13ம் திகதி பிரேதச சபை  அமர்வு நடைபெற்றுள்ளதுஇ இதில் கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்

மேலும் நோர்வுட் பிரதேச சபை கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!