Friday, May 7, 2021

பல்கலைக்கழக அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!

2020 ஆம் வருடம் இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெறாத மாணவர்களின் தகவல்களை திறன் மேம்பாட்டு அமைச்சுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் மற்றும் அரச நிறுவன கற்கை நெறிகளுக்கு மாணவர்களை ஈடுபடுத்தும் நோக்கிலேயே அவர்களின் தகவல்களை வழங்குவதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த  தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!