இணையத்தளங்களில் கொவிட்-19 வைரஸ் தொற்றுக்கு தீர்வு என வழங்கப்படும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்!

இணையத்தளங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் covid-19 வைரஸ் தொற்றுக்கான ஆயுர்வேத மற்றும் சுதேச மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் என சுதேச வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் சமுதாய சுகாதார இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையினை படத்தில் காணலாம்.