Monday, May 17, 2021

மீண்டும் இலங்கையில் பயணக் கட்டுப்பாடு !

கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

அதன்படி எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 11 மணி தொடக்கம் மே மாதம் 25ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி வரையும் நாடளாவிய ரீதியில் பயணத் தடை விதிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

எனினும் பயணத் தடை விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களில் போக்குவரத்துக்கு எவ்விதமான தடையும் இல்லை என இராணுவ தளபதி குறிப்பிட்டு கூறியுள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!