Monday, May 24, 2021

7ஆம் திகதி வரையில் போக்குவரத்து கட்டுப்பாடு நீடிப்பு!

தற்போது அமுலில் இருக்கும் போக்குவரத்து கட்டுப்பாடு எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இரண்டு நாட்கள் வழங்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!