ஆட்பதிவு திணைக்களம் மூடப்பட்டது.

ஆட்பதிவுத் திணைக்களத்தின் அனைத்து பொதுமக்கள் சேவைகளும் மறு அறிவித்தல் வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார் .

கொரோனா தொற்றின் காரணமாகவே இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.