Thursday, May 6, 2021

தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை!

தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு மதிப்பளிக்காதவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகும்.சுகாதார துறையனரும் பாதுகாப்பு பிரிவினரும் மாத்திரம் நோய்ப்பரவலை கட்டுப்படுத்த முடியாது.மக்களின் உயர்ந்தபட்ச ஒத்துழைப்பின் மூலமே கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!