Thursday, May 20, 2021

கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது!

கொவிட் நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறு கொவிட்-19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பொது மக்களுக்கு ஆலோசனை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையை படத்தில் காணமுடியும்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!