Thursday, May 20, 2021

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்திற்கு பூட்டு!

குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்தும் முகமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய தேவைகளுக்காக வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரை மேலே படத்தில் உள்ள தொலைபேசி இலக்கத்தின் மூலமோ அல்லது மின்னஞ்சல் முகவரி மூலமோ தொடர்பு கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!