Monday, May 10, 2021

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களின செல்லுபடி காலம் நீட்டிப்பு!


ஏப்ரல் முதலாம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதிகளில் காலாவதியாகும் சாரதி அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


அதற்கமைய காலாவதியாகும் திகதியிலிருந்து மேலும் 6 மாதங்களுக்கு குறித்த சாரதி அனுமதிப் பத்திரங்கள் செல்லுபடியாகும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!