மேலும் சில பகுதிகள் முடக்கம்!

நுவரெலியா மாவட்டத்தில் வலப்பனை  நீலதண்ட ஹிண்ன கிராம சேவகர் பிரிவு முடக்கப்பட்டுள்ள தோடு கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை போலீஸ் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில்  முடக்கப்பட்டுள்ளது அத்துடன் களுத்துறை மாவட்டத்தின் வலான வடக்கு ,வேகட மேற்கு, கிரிபேரிய மற்றும் பாலமுனை கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளும் திருகோணமலை மாவட்டத்தில் உவர்மலை மற்றும் அன்புவழிபுரம் கிராமப்பகுதிகளில் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.