Friday, May 21, 2021

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1132 ஆக அதிகரிப்பு!

நேற்றைய தினம்(21) ஆகக்கூடிய தொற்றாளர் எண்ணிக்கையாக 3538 தொற்றாளர்கள் பதிவாகியதோடு நேற்றைய தினம் மாத்திரம் 44 பேர் கொவிட் தொற்றால் உயிரிழந்திருந்ததாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனுடன் இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவல் காரணமாக பதிவாகிய மொத்த மரணங்களின் எண்ணிக்கை 1132 ஆக அதிகரித்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!