Monday, May 17, 2021

வைரஸ் தொற்றின் வேகம் அதிகரிப்பு, தொற்றாளர்களை அருகில் உள்ள சிகிச்சை மையங்களுக்கு அனுப்ப முடிவு!

கொரோனா வைரஸ் தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் மேலும் இனங்காணப்படும் covid-19 தொற்றாளர்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அண்மையில் இருக்கும் சிகிச்சை மையங்களுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!