Friday, May 21, 2021

பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை!

நாளாந்தம் மேற்கொள்ளப்படுகின்ற பிசிஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் வைத்திய சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது நாளாந்தம் 30,000 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதேவேளை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை உடனடியாக சிகிச்சை மையங்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!