Wednesday, May 12, 2021

நாளை முதல் தொடர்ச்சியாக நான்கு நாட்களுக்கு நடமாட்ட கட்டுப்பாடு!


 

நாடு முழுவதிலும் நாளை இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை தொடர்ச்சியாக நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!