Wednesday, May 12, 2021

இன்று முதல் இரவு நேரங்களில் புதிய பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது!



இன்று முதல் நாளாந்தம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் பயண கட்டுப்பாடு விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

எதிர்வரும் 31ஆம் திகதி வரை இந்த பயண கட்டுப்பாடு அமுலில் இருக்கும் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!