Tuesday, April 27, 2021

Oxford Astra Zeneca தடுப்பூசி இரண்டாவது கட்டம் நாளை ஆரம்பம்.

Oxford Astra Zeneca தடுப்பூசி இரண்டாவது சொட்டு நாளை(28) முதல் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சனத் ஜயசுமன தெரிவித்துள்ளார் அதனடிப்படையில் சுகாதார பிரிவினருக்கு முதலில் அதனை வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!