Tuesday, April 27, 2021

இலங்கையில் ஒட்சிசன் தட்டுப்பாடு?

கொழும்பு மேற்கு களுபோவில வைத்தியசாலையில் ஒட்சிசன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு இருப்பில் இருந்த அத்தனை ஒட்சிசன் சிலிண்டர்கள் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு விட்டதாக அவர் உறுதி செய்துள்ளார் வைத்தியசாலையில் 80 சிலிண்டர்கள் உள்ளபோதிலும் மேலதிகமாக 150 சிலிண்டர்கள் அவசிய படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!