கொரோனா தொற்று தற்போது அபாய நிலையை எட்டியுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்று தற்போது அபாய நிலையை எட்டியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்த பயணங்களை தவிர்க்குமாறும் அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.