கொரோனா தொற்றின் காரணமாக நாட்டின் சில பகுதிகள் முடக்கம்!

கம்பஹாவில் கொட்டதெனியாவ, பொல்ஹேன, ஹீரிலுகெந்தர, களுஹக்கலை ஆகிய கிராம சேவகசர்கள் பிரிவு இன்று இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தலில்,

மேலும் மினுவாங்கொடை காவல்துறை அதிகார பிரிவுக்கு உட்பட்ட அஸ்வென்னவத்தை வடக்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்து காலி மாவட்டத்தின் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இம்புலாகொட மற்றும் கட்டுதம்பே ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன.