க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும்.

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதியில் வெளியிட எதிர்ப்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை இவ்வாண்டு ஜூன் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.