Sunday, April 25, 2021

இலங்கையில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்துள்ளது!

இலங்கையில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் புதிதாக மேலும் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாட்டில் இதுவரை 100,517 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் குருநாதா பற்றில் இருந்து பூரணமாக குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 94,155 ஆகும்.

குணா குத்து புல்லாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!