Tuesday, April 27, 2021

நாட்டின் அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படுகிறது!

 

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளையும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டுள்ளதென அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!