Thursday, March 18, 2021

தான்சானிய ஜனாதிபதி ஜோன் மகுபலி உயிரிழந்தார்!

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான தானியாவின ஜனாதிபதி ஜோன் மகுபலி உயிரிழந்துள்ளார்.

61 வயதுடைய அவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதாகவும் அதனால் அவர் உயிரிழந்துள்ளதாகவும் அந்நாட்டு துணை ஜனாதிபதி சமியா சுலுஹ ஹாசன் அறிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!