மேல் மாகாண முன்னால் ஆளுனர் அசாத் சாலி கைது!

 


தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவரும் மேல் மாகாண முன்னால் ஆளுனருமான அசாத் சாலி குற்றப்பளனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டமா அதிபர் வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நாட்டின் பொதுச் சட்டம் தொடர்பில் முன்வைத்த சர்சைக்கறிய கருத்துக்களினாயும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.