Monday, March 15, 2021

இவ்வருடத்திற்கான உயர்தர மற்றும் புலமைப்பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!



2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை மற்றும் ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகள் திட்டமிட்டபடி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை ஆணையாளர் நாயகம் இதனை தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!