கொவிட் தடுப்பூசியின் முழு பயனை பெற இரண்டாவது டோஸ் கட்டாயமானது!!

கொரோனா வைரஸிற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை முழுமையாக கிடைப்பதற்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம் என ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.


முதலாவது டோஸை(அஸ்ட்ரா ஸெனெக்கா) பெற்றுக்கொண்டவர்கள் இரண்டாவது டோஸாக அதே தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார். இரண்டு தடுப்பூசி வகைகளிலும் இரண்டு டோஸ்கள் ஏற்றிக்கொள்வது தொடர்பில் தொடர்ந்தும் உலக அளவில் பல சோதனைகள் இடம்பெற்று வருவதாகவும் இதனிடையே நாட்டில் கொரோனா கொன்றார்களின் எண்ணிக்கை சற்று குறைவாக காணப்படுவதாகவும் இராணுவ தளபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.