Monday, March 29, 2021

தேவாலயங்களுக்கு இராணுவ பாதுகாப்பு!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களுக்கு முழுமையான பாதுகாப்பை நாடளாவிய ரீதியில் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ் அறிக்கை தொடர்பாக சிடி விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளதோடு, இதுதொடர்பில் தேவாலய நிர்வாகங்களுடன் இணைந்து செயற்படுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் காவல்துறைகளின் பொறுப்பாளர்கள் மற்றும் அதிகாரிகள் சுற்று நிருபங்கள் அடிப்படையில் பாதுகாப்பு கடமைகளுக்கு அனுப்பப்படுவர் என்றும் காவல்துறை அதிபர் தெரிவித்துள்ளதோடு புலனாய்வு சேவையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக காவல்துறை அதிபர்  தெரிவித்துள்ளார். 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!