லக்ஷபான நீர் மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் ஊழியர்கள் 10 பேருக்கு கொவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மேலும் 140 ஊழியர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.