இலங்கையில் பதிவு செய்யப்பட்ட .lk இணையத்தளங்கள் சில இன்று அதிகாலை முதல் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஹேக் செய்யப்பட்ட இணையதளங்களை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக .lk இணையத்தளத்தின் பதிவாளரான பேராசிரியர் ஜிஹான் டயஸ் தெரிவித்துள்ளார்.