Monday, February 22, 2021

267 பேருக்கு தொற்று உறுதி!

இன்று நாட்டில் மேலும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 267 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இவர்கள் பேலியகொட கொரோனா கொரோனா கொத்தனியை சேர்ந்தவர்களுக்கே  உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் அடிப்படையில் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 76 ,413 ஆக அதிகரித்துள்ளது. 

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!