Thursday, February 11, 2021

பாதுகாப்பான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக இராஜாங்க அமைச்சு இருதரப்பு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

பாதுகாப்பான வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதற்காக சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தகுதியான சான்றிதழை கொண்ட பயிற்சி பணியாளர்களை பல்வேறு வேலைத் திட்டத்தில் உள்வாங்குவதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மேம்பாடு மற்றும் பல்வேறு தொழில் சந்தை தொடர்பான இராஜாங்க அமைச்சு மற்றும் திறன்கள் அபிவிருத்தி தொழில் கல்வி ஆய்வு மற்றும் புத்தாக்க தயாரிப்பு இராஜாங்க அமைச்சு நேற்று முன்தினம்(09) திறன் அபிவிருத்தி அமைச்சில் உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட்டது.


இந்த நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் திறன்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சிதா அரம்பேபொல ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!