Monday, February 15, 2021

சாதாரணதர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதியுடன் இரத்து!



2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர பத்திர சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புகள் மற்றும் கருத்தரங்கு உள்ளிட்ட நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவுடன் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!