Monday, February 1, 2021

வழமை போன்றே வழமையான தேசியக்கொடி இம்முறையும் பயன்படுத்தப்படும்.

இம்முறையும் முன்னர் பயன்படுத்தப்பட்ட தேசியக்கொடியே சுதந்திர தினத்திற்காக பயன்படுத்தப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற கமல் குணரத்ன தெரிவித்தார்.

கடந்த கால முதல் தேசியக் கொடி தொடர்பில் உள்ள குறைபாடுகள் குறித்து பேசப்பட்டு வந்தது இந்நிலையில் அந்த குறைபாடுகளில் இம்முறை நீக்கப்பட்டுள்ளது

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!