Monday, February 15, 2021

புதிய வகை வைரஸ் தொற்றால் முழு நாடும் முடக்கப்படுமா???

புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டை முழுமையாக முடக்க வேண்டிய அவசியமில்லை என covid-19 தொற்று தொடர்பிலான இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவுகின்றமை அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தற்போதைய நிலைமையின் கீழ் பொதுமக்கள் பாதுகாப்புடன் நடந்து கொள்வது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

Whatsapp Button works on Mobile Device only

உங்கள் தேடலை இங்கே Type செய்யவும் !!!